Monday, 9 December 2019

எருக்கம் - பயன்கள்


1. எருக்கம் பாலை நாய் கடித்த இடத்தில் இரண்டு மூன்று சொட்டுகள்விட்டால் நாய்க்கடி விஷம்  இறங்கும்.
2. எருக்கம் பாலில், வெள்ளை எள்ளை அரைத்துநெற்றியில்பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.



3. எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக்கொதிக்கவைத்து, அந்த எண்ணெய்யை பக்கவாதம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து தேய்த்துவந்தால்விரைவில் குணம் பெறலாம்.
4. எருக்கஞ் செடியின் பிஞ்சு இலைகளை மென்று தின்றால் பாம்பின்விஷம் இறங்கிவிடும்.
5. எருக்கம் மொட்டுகளை, தேன் மற்றும் பசு நெய் சேர்த்து அரைத்துஆண் குறி மீது பூசினால் விரைப்புத்தன்மை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment