Monday, 9 December 2019

ஊமத்தை - பயன்கள்

1. ஊமத்தை இலையைச் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தால் கீல் வாயு,எலும்பு வீக்கம், கட்டிகளால்
உண்டாகும் வலி ஆகியவை தீரும்.
2. ஊமத்தை இலையை வதக்கி, மார்பகங்களில் ஒத்தடம்கொடுத்தால் அதிகப்படியான பால் சுரப்பு
குறையும்.
3. ஊமத்தை விதையைப் பசு நெய்யில் வறுத்து அரைத்து, மூலத்தின்முளையில் பூசிவந்தால் அது
விரைவில் உதிர்ந்துவிழும். மூலமும் குணமாகும்.



4. ஊமத்தை விதையை வினிகர் சேர்த்து அரைத்து கட்டிகள் மீதுபற்றிப்போட்டால் அவை விரைவில்
பழுத்து உடையும்.
5. ஊமத்தை இலைச் சாறு, இஞ்சிச் சாறு, எருக்கம் இலைச் சாறு –மூன்றையும் சம அளவு எடுத்து
அடுப்பில் சூடு காட்டி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம்குறையும்.

No comments:

Post a Comment