ஏட்டுபிரதி முறை
நோய்களுக்கு சித்த பரிகாரம்
செய்பாகம்:
ஓமம்-20 கிராம்
மிளகு-20 கிராம்
சித்தரத்தை-10 கிராம்
திப்பிலி-5 கிராம்
மேற்கண்ட கடைசரக்குககளை தூசி போக புடைதெடுத்து தூள் செய்து திரிகடி பிரமாணம் (ஒரிரு கிராம்) எடுத்து பருத்தி துணியில்(காட்டன் துணியில்) போட்டு பொட்டணம் போல் முடிச்சு கட்டி மூக்கில் முகர்ந்து வர
வைரஸ் பாக்டீரியா பூஞ்சை போன்ற நுண் கிருமி தொற்றினால் வரும் ஜலதோஷம் சளி கப கட்டு தலைவலி தலைபாரம் இசிவு தீரும்.
மேலும்
சுவாச உறுப்புகளில் தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிக்கு சிறந்த நாசினியாகும்.
மிக எளிமையான வீட்டினில் பயன்படுத்தப்படும் கடைச்சரக்குகள் இவை.

No comments:
Post a Comment