Saturday, 4 April 2020

சீரணசக்தியை மேம்படுத்தும் கஷாயம்

பச்சை மிளகாய் 1
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
சீரகம் 1 சிட்டிகை
உப்பு 1 சிட்டிகை

200 மிலி தண்ணீர் சேர்த்து சூடு செய்து ஒரு நிமிடம் கொதிக்கவைக்கவும்.

வடிகட்டி,  டீ போல மிதமான சூட்டில் அருந்தவும்.

சூழ்நிலை பொறுத்து அளவை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம்.

இது சீரணத்தை தூண்டும்.
வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்கள், மற்ற அனைவரும் இதனை அருந்தலாம்.



காலை மட்டும்.
3 நாட்கள்.
அன்றைய தினம் பால், தயிர் தவிர்க்கவும்.
 விரும்பினால் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கஷாயம் குடித்த அடுத்த 30 நிமிடம் வேறு எதுவும் சாப்பிடவேண்டாம்.
 சாயீ சரணம்🙏

4 வது நாள் - 3 கொத்தமல்லி இலை போட்டு கொதிக்க வைத்து _ 7 நாள் குடிக்கவும்
உணவில் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளவும்

உங்கள் நொய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய் தாக்காத வண்ணம் உங்களை பாதுகாக்கும்

No comments:

Post a Comment