கப(சளி) சுரங்களை( காய்ச்சல்) குணமாக
*******
வேப்பம்பட்டை 5 கிராம். அரிசித்திப்பிலி ,சுக்கு, சீந்தில் கொடி, பேய்ப்புடல், நிலவேம்பு இவை அனைத்தும் சரிவிகிதத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் இரண்டு பூண்டு பற்களையும் இரண்டு மிளகையும் தட்டிப்போட்டு மூன்றில் ஒரு பாகமாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இரண்டு வேளையும் ஆகாரத்திற்கு முன்பு அருந்திவர கப(சளி) சுரங்கள் நீங்கும்.

No comments:
Post a Comment