1.காசுக்கட்டி 100 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) .
2.பொரித்த படிகாரம் 250 கிராம்.
இவை இரண்டையும் உரலில் இட்டு நன்கு இடித்து சூரணமாக்கி கொண்டு ஒரு டீஸ்பூன் வெந்நீரில் இட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்லில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
அதையே சாதாரண நீரில் ஒரு டீஸ்பூன் விட்டு கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் சொத்தைப் பல் வலி குணமாகும்.
2..மிளகை நன்றாக பொடித்து அதை கொஞ்சம் கிராம்பு தைலத்தில் மிக்ஸ் செய்து சொத்தைப்பல் வலி உள்ள இடத்தில் ஓரிரு நிமிடங்கள் வைத்தால் சொத்தைப்பல் வலி குணமாகும்.

No comments:
Post a Comment