Friday, 6 December 2019

வெள்ளைபடுதல் எளிய அனுபவ முறை

கொத்தவரை 25 கிராம்

சிறியதாக நருக்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து

அதனுடன் அரை எலுமிச்சை சாறு கலந்து

தேவையான அளவு சர்கரை சிறிதுளி உப்பு சேர்த்து

தினசரி காலை வெறும் வயிற்றில் குடித்து வர
படிப்படியாக வெள்ளை படுதல் குறையும்.

No comments:

Post a Comment