Tuesday, 17 December 2019

தலைவலி குறைய

1.வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

2.சுக்கை வெந்நீரில் இழைத்து நெற்றியில் பற்றி தலைவலி நீங்கும்.

No comments:

Post a Comment