Tuesday, 17 December 2019

வெட்டு காயங்களுக்கு உடனடியாக குணமளிக்கும் இயற்கை மருத்துவம்!

இரு சக்கர வாகனத்திலிருந்தோ, அல்லது வேறு காரணத்தினாலோ கீழே விழுந்தால் முகம் நெஞ்சு கை கால்களில் மிகுந்த சிராய்ப்புக் காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்படும்.

இதற்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து, மூன்று மணி நேரத்திலேயே வெட்டுப் பட்ட இடம் ஒட்டிக் கொள்ளும் என்கிறார் சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் கிராமம் வைத்தியர் சோலைகிரி.


பிரண்டையின் நான்கு அல்லது ஐந்து கணுக்களைப் பிடுங்கி 50 மிலி. வேப்ப எண்ணை விட்டு வதக்கி இடித்துச் சாறு எடுத்து காய்த்தில் விட வேண்டும். 

No comments:

Post a Comment