1.மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட தலைசுற்றல் குணமாகும் .
2.இஞ்சி சாற்றில் தேன் கலந்து சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.
3.பொதுவாகவே தலைச்சுற்றல் வெர்டிகோ வகை தலை சுற்றல் இருக்கலாம் உயர் இரத்த அழுத்தத்தால் தலைச்சுற்றல் இருக்கலாம் நான் மேற்சொன்ன வைத்தியங்கள் பித்தத்தாலும் மற்றும் ரத்த குறைவாலும் ஏற்படும் தலைச்சுற்றலை நிவாரணம் பண்ணும் .

No comments:
Post a Comment