Tuesday, 17 December 2019

எலந்தைபழத்தின் மருத்துவ பயன்கள்

● எலந்தை பழத்தில் புரதம், தாது உப்புகள் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 எலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் சரியாகும்.


● கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சரியாகும்.




● எலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது

No comments:

Post a Comment