ஆண்டவன் தந்த உடம்பினில் அனைத்து உறுப்பும் பயனே🌫:
◆ நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயுத் தொல்லை அதிகமாக இருபத்தற்கான அறிகுறிகளாம்.
◆ விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றி இருப்பதற்கான அடையாளமாகும்.
◆உடலில் போதிய இரத்தம் இல்லையென்றால் கை விரல் நகங்கள்வெளுத்துப்போய் காணப்படும்.
◆ விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில்தென்பட்டால் இரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருப்பதிற்க்கான அறிகுறியாகும்.
◆ நகங்கள் சற்று உப்பி காணப்பட்டால் மூச்சு சம்மந்தமான நோய்கள் மற்றும் ஆஸ்துமா வருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு.
◆ விரல் நகங்கள் சற்று நீல நிறமாக தென்பட்டால் இதயம் பலவீனமாக இருப்பதற்கு அடையாளமாகும்.
◆ நகங்கள் மிகவும் சிவப்பாக இருந்தால் உட்லில் இரத்தத்தின் அளவு சற்றே அதிகமாக இருப்பதை காட்டுகிறது இவர்களுக்கு இரத்த கொதிப்பு வருவதற்கு வாய்புகள் உண்டு.
◆ நகங்களில் சொத்தைகள் காணப்பட்டால் இவர்களுக்கு போதிய ஊட்ட சத்து இலை என்று அர்த்தம்.
◆ லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல இரத்த ஒட்டத்தை குறிக்கும்.
◆ மனிதன் இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும் தோல் சுருங்கி இறுகி விடுவதால், நகம் மேலே நீளமாக பெரிதாக தெரிய ஆரம்பிக்கும். இதுதான் உண்மை.
◆ நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, என்ன நோய் இருக்கும் என்று ஒரளவு கண்டுபிடித்து விடலாம்.
◆ உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம்.
◆ கைவிரல் நகங்களைப் பார்த்தே,உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையாஎன்றும் கண்டுபிடித்து விடலாம்.
எனவே நகங்களின் அருமை பெருமை தெரிந்து கொண்டு உடல் நலம் பேணுங்கள்.

No comments:
Post a Comment