Tuesday, 17 December 2019

காய கற்பப் பொடி

வெந்தயம் ................. ஐம்பது கிராம்
கருஞ்சீரகம் .................  பத்து கிராம்
ஓமம் ..................  இருபது கிராம்

வெறும் வாணலியில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் வறுக்கும்போது கருகக் கூடாது

வறுத்து எடுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்

மருந்து சாப்பிடும் முறை
இரவு உணவுக்குப் பின் ஒருமணிநேரம் கழித்து அல்லது இரவு படுக்கப் போகும் முன் பத்து கிராம் பொடியை வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும்
இந்த மருந்து சாப்பிட்ட பின் மறுநாள் காலை வரை வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது இது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விதி முறையாகும்




அப்போதுதான் உடலில்நன்கு கலந்து
உடலில் தங்கியுள்ள நச்ச்சுகளை நீக்கும்
கொழுப்புக் கட்டிகளைக் கரைக்கும்
 இதய அடைப்பு நீங்கும்
கருப்பைக் குற்றங்கள் சரியாகும்
மூளை சூடு உடல் உஷ்ணம் குறையும்
இன்னும் இங்கு சொல்லப்படாத பல நன்மைகள் செய்யும்

No comments:

Post a Comment