Parkinsonism எனப்படும் நடுக்குவாதம் கைகள் நடுங்கிக் கொண்டே இருக்கும் அல்லது கால்கள் நடுங்கும். இவை மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகும். இதற்கு மருந்து அமுக்கரா 200, அதிமதுரம்100, கோஷ்டம்100, சடாமாஞ்சி100, கறிமஞ்சள்100 பூனைக்காலி விதை 200 , திப்பிலி 100, வசம்பு 100, பெருங் காயம் 25,நெல்லி வற்றல் 100, கரிசாலை100, காட்டு சீரகம் 100, ஓமம் 50, தாளிச பத்திரி100,சதவாரி100, தணியா 100 சீந்தில் 100 சதகுப்பை 100,
கொடிவேலிவேர் பட்டை100 ,கிச்சலி கிழங்கு 100 சுக்கு 100 இவற்றை மேற்கண்ட அளவில் எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து திப்பிலியை வல்லாரைச்சாற்றில் ஊறவைத்து காயவைத்து (மூன்றுமுறை) அனைத்தையும் இடித்து சலித்து வைத்து5கிராம்அளவுந்நீருடன் காலை மாலை சாப்பிட்டு வர காக்கை வலிப்பு நடுக்கு வாதம் பக்கவாதம் தீரும் . மேல்பூச்சாக ஏதாவது வாத தைலங்கள் தடவிவரவும்

No comments:
Post a Comment