தேவை
சிக்கன் - 1 கிலோ
தக்காளி - 5 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது, அலங்கரிப்பதற்கு)

எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். சிக்கன், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு மிளகு தூள், சீரகப் பொடி, போட்டு நன்றாக கிளறவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், தக்காளி விழுதை போட்டு நன்றாக வதக்கவேண்டும். அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிக்கனை சிம்மில் வேக வைக்கவும். சிக்கன் வெந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ஸ்டவ்வை நிறுத்தி விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடலாம்இது சாதத்தில் போட்டு சாப்பிடலாம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சூப்பர் தக்காளி சிக்கன் கிரேவி.

No comments:
Post a Comment