Monday, 9 December 2019

குழிப்புண் குணமாக

தொட்டாற் சிணுங்கி  இலையை சுத்தம் செய்து நன்கு உரலில் இட்டு இடித்து சாறுபிழிந்து அந்த சாற்றுடன் சிறிது கடுக்காய் பொடி சேர்த்து  குழிபுண்களின் மீது தடவி  அதன் மீது வெற்றிலை வைத்து கட்டி வர புண்கள் ஆறும் வரை தினமும்   சுத்தம் செய்து கட்டிடவும்.

No comments:

Post a Comment