வயிறு உப்புசம் தவறான உணவுப் பழக்கம் புளியேப்பம் அஜீரணம் நெஞ்சு கரித்தல் வாய் துர்நாற்றம் மலச்சிக்கல் சிறுநீர் எரிச்சல் சிறுநீர் துர்நாற்றம் பெரும் சத்தத்துடன் ஏப்பம் நாற்றத்துடன் குசு வெளியேறுதல் ஆகிய பிரச்சினைகள் சரியாக
மாதம் ஒருமுறை சுக பேதி க்கு சாப்பிடவேண்டும்
மாதம் ஒரு நாள் பழச்சாறு மட்டுமே சாப்பிட்டு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்
கறிவேப்பிலை ............ இருபது கிராம்
சுண்டை வற்றல் ......... இருபது கிராம்
சுக்கு ......... இருபது கிராம்
ஓமம் ......... இருபது கிராம்
கசகசா ......... இருபது கிராம்
நாட்டுப் பசு நெய் ..... தேவையான அளவு
நாட்டுப் பசு நெய்யில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு பொன்னிறமாக வறுத்து பின்னர் ஒன்றாக சேர்த்துக் கலந்து அரைத்து சூரணமாக எடுக்கவும்
இந்த சூரணத்தில் இரண்டு கிராம் எடுத்து வெந்நீரில் நாள்தோறும் காலை மாலை சாப்பிட்டு வர நாற்றத்துடன் கூடிய கெட்ட வாயு பிரிதல் சரியாகும்

No comments:
Post a Comment