தேவையான பொருட்கள்:
கேரட் – 1
முட்டைக்கோஸ் – 50 கிராம்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 1
பீன்ஸ் – 5
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
பூண்டு – 2 பல்
பெரிய வெங்காயம் – ½
கேரட் – 1
முட்டைக்கோஸ் – 50 கிராம்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 1
பீன்ஸ் – 5
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
பூண்டு – 2 பல்
பெரிய வெங்காயம் – ½
செய்முறை:
குக்கரில், கழுவி சுத்தம் செய்து நறுக்கிய உருளை, கேரட்டைச் சேர்க்கவும்.
கூடவே நறுக்கிய முட்டைக்கோஸ், பீன்ஸைச் சேர்த்து போதுமான தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
கூடவே பெரிய வெங்காயம், பூண்டைச் சேர்த்து வேக வைக்கவும். சுமார் ஒரு விசில் விட்டால் போதும். குக்கரின் விசில் சத்தம் அடங்கியவுடன், குக்கரை திறந்து நீக்கி வேக வைத்த காய்களை நன்கு மசித்துக்கொள்ளவும்.
உருளையின் தோலை நீக்கி மசிக்கவும். இதனைப் பாத்திரத்திற்கு மாற்றி அடிப்பை சிம்மில் வைத்து சூப்பைச் சூடு செய்யவும். அதனுள் மிளகுத்தூளைச் சேர்க்கவும். ஆரோக்கியமான சூப் தயார்.
No comments:
Post a Comment