Monday, 9 December 2019

காதுவலி நீங்க

காய்ந்த மிளகாய் எடுத்து தலை பாகத்தை கிள்ளிவிட்டு விதையை கொட்டிவிட்டு அதில் நல்லெண்ணைய் மற்றும் கிராம்பு ஒன்று சேர்த்து  தனலில் சூடுபடுத்தி இதமான சூடு வந்தவுடன் வலி உள்ள காதில் இரண்டு சொட்டு விட காது வலி நீங்கும். 

No comments:

Post a Comment