Friday, 6 December 2019

வெண்டைக்காய்

வெண்டைக்காய் விதைகளை கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தாரை எரிச்சல் நீங்கும்.

No comments:

Post a Comment