Tuesday, 17 December 2019

மலச்சிக்கல் நீங்க கொய்யா சாலட்

தேவையான பொருட்கள்:
ஓரளவு பழுத்த கொய்யா –
3 எண்ணிக்கை (150 கிராம்)
வாழைப்பழம் – 1
ஓமத்தூள் – 5 கிராம்
ஏலக்காய் தூள் – 3 சிட்டிகை
திரட்சை பழச்சாறு – 200 மி.லி
செய்முறை:
முதலில் திராட்சையைச் சாறெடுத்து, அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து, பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
பின்னர் கொய்யாப் பழத்தைச் சிறு துண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.
இதை இரவு உணவுக்குப்பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், இதனையே இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் மிகச்சிறந்த பலனைப் பெறலாம்.

No comments:

Post a Comment