1. தொடரும் மலச்சிக்கலால், உடம்பில் வாயு மிகுந்து, வயிறு உப்ப ஆரம்பிக்கலாம்.
2. மலச்சிக்கலால் பசியின்மை ஏற்பட்டு, இரத்தக் குறைவு நோய் உண்டாகலாம்.
3. நீடித்த மலச்சிக்கல் குடற்புண் நோய்க்குக் காரணமாகலாம்.
5. மலச்சிக்கலே மூலநோய்க்கு முன்னுரையாய் (Piles) இருக்கலாம்.
6. மலச்சிக்கலால் உறவு வேட்கை, உடல் இச்சை அதிகமாகலாம்.
7. மலச்சிக்கலால் புத்தி மந்தம் உண்டாகலாம்.
8. மலச்சிக்கலால் வாய் நாற்றம், உடல் நாற்றம் உண்டாகலாம்.
No comments:
Post a Comment