Friday, 6 December 2019

குளியல் பொடி

🌹 தயாரித்தல்🌹
கார்போக அரிசி 100 g
கோரை கிழங்கு 100 g
பூலான் கிழங்கு  100 g
வெட்டி வேர்.    100 g
கஸ்தூரி மஞ்சள்100 g
ஆவாரம் பூ.         100 g



வேப்பிலை           100 g
குப்பைமேனி.      100 g
பூந்தி கோட்டை.  100 g
பாசி பயறு.          100 g
பன்னீர் ரோஜா.   50 g
மரிக்கொழுந்து.  50 g
இவைகளை காய வைத்து அரைத்து
பயன் படுத்துங்கள்

No comments:

Post a Comment