தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு செவ்வாழைபழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் சேர்த்து வர கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.மேலும் நரம்புமண்டலத்தை வலுவு பெற வைக்கும்.சக்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
No comments:
Post a Comment