தேவையான பொருட்கள்:
இட்லிகள்- 8
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
குடமிளகாய்- 1
காரட்- 1
வேக வைத்த பட்டாணி- ஒரு கப்
பூண்டு- 2 பல்லு
உப்பு- தேவையான அளவு
சாம்பார் பொடி- 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
இட்லிகள்- 8
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
குடமிளகாய்- 1
காரட்- 1
வேக வைத்த பட்டாணி- ஒரு கப்
பூண்டு- 2 பல்லு
உப்பு- தேவையான அளவு
சாம்பார் பொடி- 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
இட்லிகளைத் தயார் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பூண்டையும் துருவிப் போட்டு அல்லது பொடியாகத் திருத்திப் போட்டு வதக்கவும்.
குடமிளகாயையும் பொடிதாக நறுக்கிக் கொண்டு, மற்ற காய்கறிகளையும் சேர்த்து உப்பு, சாம்பர்பொடி(சாம்பார் பொடிக்குப் பதில் காரப்பொடியும் போடலாம், சிறிதாகப் போட வேண்டும்) போட்டு வதக்கவும்.
காய்கள் வெந்தவுடன் சிவப்பு நிறக் கேசரி கலரைச் சிறிதளவு தூவி கலக்கவும்.
கொத்தமல்லியைத் தூவி இட்லிகளைச் சிறு துண்டுகளாக்கிக் கொண்டு காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது சுவையான சூடான வித்தியாசமான காய்கறி இட்லி தயார்.
காரம் அதிகமாகி விட்டால் இட்லித்துண்டுகள் சேர்த்துக் கோள்ளலாம். இல்லையென்றால் எலுமிச்சைசாறு சிறிதளவு விட காரம் கட்டுப்படும்.

No comments:
Post a Comment