Thursday, 5 December 2019

ஏலக்காயின் அற்புத நன்மைகள் - Amazing benefits of Cardamom!!!

பல மக்களுக்கு இதன் நன்மைகள் தெரிவதில்லை சரி அதை பற்றி இங்கே பார்க்கலாம்.
இதனை நீரில் கலந்து உண்பதால் உங்களுக்கு அதிக அளவு கால்சியம் சத்து மற்றும் மற்ற சத்துக்களும் கிடைக்கின்றன.
இவை பல் மற்றும் எலும்புகளுக்கு நல்லது.
இதனை தினமும் காலையில் சுடு நீரில் கலந்து குடித்துவிட்டு கழிவறைக்கு சென்றால் உடலில் உள்ள அனைத்து நச்சு பொருட்களும் அதன் மூலம் வெளியேறிவிடும்.
இது வாயில் உள்ள துர்நாற்றத்தை நீங்குவதோடு வெளியில் செல்லும்போது எடுத்துக்கொண்டால் வாந்தி போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

ஆண்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது -பெண்களுக்கு மிகவும் உகந்தது இது

No comments:

Post a Comment