Monday, 27 July 2020

பெளத்திரம் குணமாக எளிய மருந்து

மூலத்தை விட கொடிய வியாதி மூல பெளத்திரம் ஆகும்
ஆசனவாயின் அருகில் சிறிய கட்டி போல் உருவாகி
 பின்னர் உடைந்து விடும்
,சிறிது நாளில் புண் ஆறிவிடும்.
இது போல் ஆசன வாயைச் சுற்றிலும் கட்டி உருவாகி உடைந்து உபத்திரவத்தை தரும்,
 சில சமயம் புண் ஆறாமல் துவாரம் விழுந்து அதில் இருந்து நீர் கசிந்து கொண்டிருக்கும்.
புண் உட்பக்கம் ஊடுருவ ஆரம்பிக்கும்
 அதில் இருந்து நீரோ அல்லது ரத்தமோ கசிந்து கொண்டிருக்கும்,
 பெளத்திர நோயாளிகள் எப்போதும் வேதனையுடன் இருப்பார்கள்.
இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை பலன் தராது
இந்த நோயை சித்த மருத்துவத்தில் மிகவும் சுலபமாக குணப்படுத்தலாம் ,


இதற்கு தேவையான மூலிகைகள் –

குப்பை மேனி பொடி ஒரு  பங்கு
 திப்பிலி பொடி ஒரு  பங்கு
இரண்டையும் சம அளவு எடுத்து
ஒன்றாகக சேர்த்துக் கலந்து கொள்ளவும்,
நாள்தோறும் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்
இரண்டு  கிராம் மருந்தினை பசு நெய்யில் கலந்து
காலை இரவு சாப்பிட்டு வரவும்.

நோய் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும்
அறுபது  முதல் நூறு  நாட்களில் பூரணமாக குணமாகும்.
 மருந்து சாப்பிட ஆரம்பித்த பதினைந்து  நாட்களில் நல்ல மாற்றம் தெரியும் .

No comments:

Post a Comment