நுரையீரல் மண்டல நோய்கள்
குறிப்பாக காலை எழுந்தவுடன் இருபது முப்பது வரை அடுக்கு தும்மல்
பக்கத்தில் ஊதுவத்தி அல்லது சோப்பு சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் வாசனை பட்டால் உடனே தும்மல்
தும்முவது மட்டுமல்ல மூக்கில் குழாயைத் திறந்து விட்டது போல தண்ணீர் கொட்டுவது
இவை எல்லாமே அடுக்கு தும்மலால் ஏற்படும் தொந்தரவுகள் ஆகும் .
கண்கள் சிவத்து போதல் வாய் வறட்சி அடைந்து விடுவது காதுகளில் தேவையற்ற இரைச்சல் ஏற்படுவது போன்ற தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.
அடிக்கடி சளி ஏற்படுகிறது தும்மல் ஏற்படுகிறது இருமல் ஏற்படுகிறது அதனால் அழற்சி ஏற்பட்டு உடல் பலவீனம் அடைகிறது அதனால் மூக்கில் சதை வளர்கிறது என்று பலபிரச்சினைகளை ஏற்படுத்துகிறது
மூக்கில் சதை அடைப்பு தசை வளர்ச்சி போன்ற பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த அழகான அருமருந்து இது
ஒவ்வாமை பல காரணங்களால் ஏற்படுகிறது ஒவ்வாமையை நிரந்தரமாக நீக்கக் கூடிய அருமையான மருந்து இது
ஆஸ்துமா நோயின் தாக்கம் நாள் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே போகிறது எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கட்டுக்குள் வருவதில்லை குனமாவதில்லை என்ற நிலையில் இந்த மருந்து மிக அற்புதமான குணம் கொடுக்கும்
நிலவேம்பு .................... இரண்டு கிராம்
திரிகடுகு சூரணம் ............ ஆறு கிராம்
ஆகிய இரண்டு பொருட்களையும்
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு ,
சிறு தீயில் கொதிக்க வைத்து நன்கு காய்ச்சி,
நூறு மில்லி கசாயமாக சுருக்கி ,
இறக்கி வடிகட்டி,
ஒரு வேளை மருந்தாக,
வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒவ்வொரு முறையும் புதிதாக கசாயம் போட்டு குடித்து வர வேண்டும்.
காரமும் கசப்பும் சேர்ந்த சுவையுடன் இருக்கும் கசாயம் இது .
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெல்லம் அல்லது பனை வெல்லம் பனங்கற்கண்டு சேர்த்தும் குடிக்கலாம் .
நூறு நாட்கள் தொடர்ந்து குடித்து வர நுரையீரல் மண்டல நோய்களை நீக்கக் கூடிய அரு மருந்து இது
இதை ஒரு மருந்தாக அல்ல மூலிகை தேநீராகப் பயன்படுத்தி நலமுடன் வாழ முடியும்

No comments:
Post a Comment