மெந்தால் என்ற வேதிப் பொருள் இதில் இருந்துதான் செய்யப் படுகிறது
சுகந்தமான வாசனை உள்ள துளசி செடி இது
உள் மருந்தாகப் பயன்படுத்தும்போது
நுரையீரல் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்
வெளிப்புற மருந்தாக
மூட்டு வலி சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்
தலைக்குப் பயன்படுத்தும்போது
பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கும்
மருந்தாகப் பயன்படுகிறது
அரைத்து எடுத்து கிடைக்கும் விழுது ஒரு கொட்டைபபாக்கு அளவு அல்லது பிழிந்து கிடைக்கும் சாறு முப்பது மில்லி மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் இதை உணவுக்கு பின் மட்டுமே சாப்பிட வேண்டும்
அல்சர்
என்ற கொடுமையான நோய்க்கு மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது சாப்பிட்ட இருபது நிமிடத்தில் வயிற்று வலி மறைந்து போவதை உணர முடியும்
வயிற்றில் இருக்கும் அதிகப் படியான அமிலத்தன்மையைக் குறைத்து வயிறு எரிச்சல் வாய்வு பிரச்சினைககளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது
நெஞ்சு எரிச்சல் ( GERD )
காலையில் எழுந்து தண்ணீர் குடித்தால் கூட தொண்டையில் இருந்து வயிறு வரை நெருப்பு எரிவது போல எரிச்சல் இருக்கும்
பான்டாசிட் போன்ற சிறுநீரகப் பாதிப்புகளை பின் விளைவாகத்தரும் மருந்துகளே இதற்குப் பரிந்துரைக்கப் படுகிறது
நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு இது மிக சிறந்த அரு மருந்தாகப் பயன்படுகிறது
சிறுநீரக தொற்று (UTI )
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீரக தொற்றுக்கு இது மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது
நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் மின்ட் துளசி சாறு அல்லது விழுது சாப்பிட்டு வர அடிக்கடி ஏற்படும் சிறுநீர் மண்டல அழற்சி சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் குறைந்து குணம் கிடைக்கும்
இதை ஒரு மருந்தாக அல்ல உணவாகவே பயன்படுத்தி நலமுடன் வாழ முடியும்
குறிப்பு
இதன் இரண்டு இலை நேராக பறித்து சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும் கோபம் குறையும் மன நிம்மதி கிடைக்கும்.
தினமும் காலை ஒரு நான்கு ஐந்து இலைகள் மென்று சாற்றை முழுங்கி இலை வெளியே துப்பி வந்தால் சளி மற்றும் மார்பக சளி குணமாகும்.
உடலுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்வையும் தரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
இதுபோக இது நல்ல கொசு விரட்டி வயிற்றை சுத்தம் செய்யும் தொண்டை வலியை சரிசெய்யும் நம் இடத்தை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்கும்.
நம்மிடத்தில் மின்ட் துளசி வளர்ப்பது மிக எளிது சின்ன தொட்டி போதும் செடியின் சிறு தண்டை உடைத்து வைத்தால் போதும் நான்காக வளரும்.

No comments:
Post a Comment