இஞ்சியை அதன் மேல் தோலை நீக்கி விட்டு ஒரு முறைக்கு மூன்று முறை சுத்தமான நீரில் நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இஞ்சி உள்ள அளவில் பாதி அளவு தேனில் போட்டு 21 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும் .பின்பு அதனை எடுத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினந்தோறும் ஒரு ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து காலை மாலை வாயில் போட்டு மென்று தின்றால் பித்த கிறுகிறுப்பு ,
வாய்வு கோளாறு, அஜீரணம், உப்பிசம், புளி ஏப்பம் போன்றவை குணமாகும்.
வாய்வு கோளாறு, அஜீரணம், உப்பிசம், புளி ஏப்பம் போன்றவை குணமாகும்.
No comments:
Post a Comment