நெஞ்சு சளி மற்றும் கபம் கரைந்து வெளியேற மிக எளிய வைத்தியம் துளசி இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதன் சாரு தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள் அதே அளவுக்கு கல்கண்டு இவை இரண்டும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நீர்விட்டு காய்ச்ச வேண்டும் இளம் தீயாக காய்ச்சி
வரும்பொழுது அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது பாகுபதம் வந்தடையும் .அந்த பாகு ஆறியதும் ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு 2 டீஸ்பூன் குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் சாப்பாட்டுக்கு முன்பு குடித்துவர நெஞ்சில் உள்ள சளி கபம் கரைந்து வெளியேறும்.

No comments:
Post a Comment