Tuesday, 10 December 2019

படர்தாமரை குணமாக

பூவரசம் மரத்தின் காயை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் திரவத்தை படர்தாமரை மீது காலை, மாலை தடவி  சோப்பு போட்டு கழுவி வந்தால் குணமாகும், அரிப்பும் நீங்கும்.

No comments:

Post a Comment