கொள்ளு ......... இருபத்தி ஐந்து கிராம்
மிதமான சூட்டில் கொள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து நன்கு அரைத்துத் தூளாக்கவும்
இத்துடன்
நாட்டு சர்க்கரை .............. ஐம்பது கிராம்
சேர்த்துக் கலந்து வைக்கவும்
இந்த கொள்ளு சூரணத்தை
நாள்தோறும் காலை உணவுக்கு ஒருமணி நேரம் முன்பாக
பத்து கிராம் அளவு சாப்பிட்டு வர
படிப்படியாக உடல் எடை குறையும்
கொழுப்புக் கட்டிகளும் கரையும்

No comments:
Post a Comment