Tuesday, 17 December 2019

சிறுநீரகக் கல் கரைய கல் கரைக்கிக் கசாயம்

வாழைத் தண்டு சாறு ..... ........... ஒரு குவளை 
சிறுகண் பீளை ........ ஒரு கைப்பிடி 
ஒரு கைப்பிடி சிறுகண் பீளையைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி எட்டில் ஒரு பங்காக கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி
அத்துடன் சம அளவு வாழைத்தண்டு சாறு சேர்த்துக் கலந்து காலை மாலை குடித்து வர தண்ணீர் நிறையக் குடித்து வர சிறுநீரகக் கற்கள் வெளியேறும்
மறுபடியும் உண்டாகாது

No comments:

Post a Comment