Monday, 9 December 2019

அம்மை தழும்புகள் மறைய

கறிவேப்பிலை மற்றும் கசகசா, மஞ்சள்  தேவையான அளவு எடுத்து மைய அரைத்து தழும்புகளின் மேல் தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர மறையும்.

No comments:

Post a Comment