Tuesday, 10 December 2019

பீட்ரூட்

பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.

மருத்துவக்குணங்கள்:

பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.உடலுக்கு புத்துணர்ச்சி
கொடுக்கும்.சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.கர்ப்பிணி
தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.இரத்த அழுத்தத்தை குறைக்கும்.எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.

No comments:

Post a Comment