Friday, 28 February 2020

பித்தப்பை கோளாறுகள் - Gallbladder disorders

1.ரோஜாப்பூ கஷாயத்துடன் பால் சிறிது மற்றும் பனங்கற்கண்டு சிறிது சேர்த்து சாப்பிட்டு கொண்டு வர பித்த நீர் உடலில் இருந்து வெளியேறும்.                   
2.விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் விளாம்பழம் சாப்பிட்டுக் கொண்டு வந்தால் பித்தம் நீங்கும்.

3.அகத்திக்கீரை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டுக் கொண்டே வர பித்தப்பை கோளாறுகள் நீங்கும்

No comments:

Post a Comment