Friday, 28 February 2020

ஆடாதொடை மூலிகை

நுரையீரல்களில் உள்ள மூச்சுக் குழல்களில் படிந்திருக்கும் சளியை கரைத்து வெளிக் கொண்டுவரும் சக்தி ஆடாதொடை மூலிகைக்கு உள்ளது, ,ஆம் ஆடாதொடை மூலிகை அதில் பாதி அளவு கண்டங்கத்திரி சுக்கு மிளகு திப்பிலி போன்றவற்றை சேர்த்து
கசாயம் செய்து காலை-மாலை பெரியவர்களாகி இருப்பின் 20ml 20ml சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிட்டுக்கொண்டு வர சளியை கரைத்து வெளியேற்றும் கசாயத்தில் இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.     

No comments:

Post a Comment