Friday, 28 February 2020

ஏலக்காய் - Cardamom

ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.

உணவுக்குழாய்

உணவுக்குழாய் பாதிக்கப்படுவது ஏன்?

வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு_எரிச்சல் ஏற்படும்.

புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும*

செம்பருத்திப்பூ

பூங்காக்களிலும், வீட்டுத்தோட்டங்களிலும், அழகிற்காக வளர்க்கப்படும் செடி செம்பருத்தி. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்....

முடி வளர்ச்சிக்கு --

பெண்களின் தலை முடி வளர்ச்சிக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது.

செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
சமபங்கு செம்பருத்தி சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி, பின்னர் ஆற வைத்து வடிகட்டி, அதை தினமும் தலையில் தேய்த்துவர முடி கருமையாக நீண்டு வளரும்.

பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும்.

பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும்.

ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும்.

துளசி,கருந்துளசி !!! - Basil

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால்  போதும்.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?

1. கருப்பு கவுணி அரிசி:
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

குப்பை மேனி தழை

சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் அரிப்பு சிரங்கு படை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு கைப்பிடி குப்பை மேனி தழை ஒரு கைப்பிடி வேப்பம் கொழுந்து ஒரு பத்து கிராம் அளவுக்கு கஸ்தூரி மஞ்சள் பொடி அதனுடன் துளசி சாறு கொஞ்சம் இவை அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் அரிப்பு இருக்கும் பொழுது சிறிது கல் உப்பை நசுக்கி இந்த பசையில்

பாதாம் - Almonds

பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் நட்ஸ் தான் பாதாம். ஆனால் அந்த பாதாமை இன்னும் பலர் அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுகிறார்கள். உண்மையில் பாதாமை சாப்பிடும் ஆரோக்கியமான வழி என்றால், அது ஊற வைத்து சாப்பிடுவது தான்.

ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?

பாதாமின் தோலில் டேனின்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனைத் தடுக்கும் பொருளாகும். பாதாமை நீரில் ஊற வைத்தால், அதன் தோலை எளிதில் நீக்கிவிடலாம் மற்றும் நட்ஸில் உள்ள முழு சத்துக்களையும் எளிதில் பெற முடியும்.

பித்தப்பை கோளாறுகள் - Gallbladder disorders

1.ரோஜாப்பூ கஷாயத்துடன் பால் சிறிது மற்றும் பனங்கற்கண்டு சிறிது சேர்த்து சாப்பிட்டு கொண்டு வர பித்த நீர் உடலில் இருந்து வெளியேறும்.                   
2.விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் விளாம்பழம் சாப்பிட்டுக் கொண்டு வந்தால் பித்தம் நீங்கும்.

ஆடாதொடை மூலிகை

நுரையீரல்களில் உள்ள மூச்சுக் குழல்களில் படிந்திருக்கும் சளியை கரைத்து வெளிக் கொண்டுவரும் சக்தி ஆடாதொடை மூலிகைக்கு உள்ளது, ,ஆம் ஆடாதொடை மூலிகை அதில் பாதி அளவு கண்டங்கத்திரி சுக்கு மிளகு திப்பிலி போன்றவற்றை சேர்த்து

சரக் கொன்றை கசாயம்

வாத நோய்களிலேயே மிகவும் மோசமான நோய் முடக்கு வாதம் ஆகும்.
வெறும் வலிகள் மட்டும் அல்ல, மூட்டுகளின் அமைப்பு, மற்றும் இயக்கம், ஆகியவற்றைப் பாதித்து, முடக்கும் நோய் ஆகும்.
காலை எழுந்திருக்கும்போது கைகால்களை மடக்க முடியாமல், நகர முடியாமல், மணிக்கணக்கில் முடக்கிப் போட்டு சிரமம் கொடுக்கக் கூடிய, மருத்துவர்களுக்கே மிக சவாலாக இருக்கக் கூடிய நோய் இது.
இந்த நோய் பரவுவதை தடுக்கக் கூடிய தாக்கத்தை குறைக்கக் கூடிய வலி மாத்திரைகள் இல்லாமல் கட்டுப் படுத்தக் கூடிய கசாயம் இது.
சரக்  கொன்றை மரப் பட்டை சூரணம் .....  இரண்டு கிராம்
திரிகடுகு சூரணம்  ............ஆறு கிராம்

ஜீரண சக்தியை அதிகரிக்க - To increase digestive power


  1. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
  2.  தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.