சீந்தில் தண்டு ........... ஐந்து கிராம்
நிலவேம்பு ........... ஐந்து கிராம்
ஓமம் ........... ஐந்து கிராம்
சீரகம் ........... ஐந்து கிராம்
சுக்கு ........... ஐந்து கிராம்
மிளகு ........... ஐந்து கிராம்
திப்பிலி ........... ஐந்து கிராம்
அனைத்துப் பொருட்களையும் சம அளவு எடுத்து லேசாக வெதுப்பி
இடித்து எடுக்கவும்
இடித்து எடுத்து வைத்துள்ள இந்த தூளுடன்
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளையும் சேர்த்து
ஐநூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் கசாயமாக்கி
நூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடி கட்டி குடித்து வர மூட்டு வலி குணமாகும்

No comments:
Post a Comment