தேவையான பொருள்கள்
காய்ந்த நாயுருவி இலை – 100 கிராம்
கொண்டைக் கடலை – 250 கிராம்
சோயாபீன்ஸ் – 250 கிராம்
சிறுபருப்பு – 100 கிராம்
மிளகு – ½ ஸ்பூன்
ஏலக்காய் – 5 கிராம்
செய்முறை
நாயுருவி இலை தவிர்த்து அனைத்துச் சரக்குகளையும் இளசாக வறுத்து, நாயுருவியுடன் கலந்து அரைத்து, தூள் செய்து கொள்ளவும்.
இதில் ஒரு ஸ்பூனை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வாருங்கள்.
பற்கள் உறுதி பெறும். உடல் வலிவு பெறும். முக வசிகரமாகும். மூல நோய்கள் விலகும். உடல் வலி அனைத்தும் நீங்கும்.

No comments:
Post a Comment