Monday, 10 August 2020

தினம் ஒரு பழமொழி

தினம் ஒரு பழமொழி - பொருள் அறிவோம்.

 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.கல்லைக் கண்டால் நாயைக் காணோம்'

உண்மைப் பொருள்: காலபைரவர் சிலையைக் கலைக்கண்ணோடு பார்த்தால் நாயின் உருவம் தெரியும். கல் என்று நினைத்துப் பார்த்தால் கல்லே தெரியும். எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டமே நிர்ணயிக்கிறது.

No comments:

Post a Comment